vinoth-vinothan

0
Subscribers 0
Following 0

vinoth-vinothan dashboard

Filmmakers »

எனது பெயர் வினோதன் வயது 23 நான் இலங்கையில் ஊவாமாணத்தில் பசறை என்னும் பிரதேசத்தில் சொந்த இடமாக கொண்டுள்ளேன் தற்போது இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வசித்து வருகின்றேன் ஊடகத்துறையில் அதிக ஆர்வமுள்ளதால் அது தொடர்பான மேலதிக கற்றை நெறிகளை முழுமை செய்வதற்காக இலங்கை இதழியல் கல்லுரியில் பயின்று கொண்டுருக்கின்றேன். சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு உள்ளதால் film annex ல் இணைந்துள்ளேன்.