கப் போனாலும் கிங்தான்.. ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவைவிட இந்தியா டாப்

Posted on at


இந்தியா 2வது இந்த தரவரிசை பட்டியலில் அணிகள் அடிப்படையில் இந்தியா தனது 2வது, இடத்தை தக்க வைத்துள்ளது. 3வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா உள்ளது. ஆனால் இரு அணிகள் நடுவேயான புள்ளிகள் வித்தியாசம், 2 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்தில் தொடருகிறது.
About the author

160